ப்ளஸ் 2 வகுப்பு படிப்போருக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை தேர்வுத்துறை இயக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ப்ளஸ் 2 வகுப்பிற்கான தேர்வு மார்ச் 2-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வுகள் காலை 10.15 - பிற்பகல் 1.15 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
Date and
Day
|
Subjects
|
02.03.2017 THURSDAY
|
LANGUAGE
PAPER I
|
03.03.2017 FRIDAY
|
LANGUAGE
PAPER II
|
06.03.2017 MONDAY
|
ENGLISH
PAPER I
|
07.03.2017 TUESDAY
|
ÈNGLISH
PAPER II
|
10.03.2017 FRIDAY
|
COMMERCE / HOME SCIENCE / GEOGRAPHY
|
13.03.2017 MONDAY
|
CHEMISTRY / ACCOUNTANCY
|
17.03.2017 FRIDAY
|
COMMUNICATIVE
ENGLISH / INDIAN CULTURE / COMPUTER SCIENCE / BIO-CHEMISTRY / ADVANCED
LANGUAGE (TAMIL)
|
21.03.2017 TUESDAY
|
PHYSICS
/ ECONOMICS
|
24.03.2017 FRIDAY
|
ALL VOCATIONAL THEORY / POLITICAL SCIENCE / NURSING (General) / STATISTICS
|
27.03.2017 MONDAY
|
MATHEMATICS
/ ZOOLOGY / MICRO BIOLOGY / NUTRITION AND DIETETICS
|
31.03.2017 FRIDAY
|
BIOLOGY
/ HISTORY / BOTANY / BUSINESS MATHS
|
தேர்வுகள் குறித்த முழு தகவல்களும்
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.