சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 12-ஆம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த பொதுத்தேர்வை நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர்.
தேர்வுகள் குறித்த அனைத்து தகவல்களும் www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment