Showing posts with label 12. Show all posts
Showing posts with label 12. Show all posts

Wednesday, January 25, 2017

ப்ளஸ் 2 பொதுத்தேர்வு கால அட்டவணை அறிவிப்பு மார்ச் 2017

0 comments
ப்ளஸ் 2 வகுப்பு படிப்போருக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை தேர்வுத்துறை இயக்கம் வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, ப்ளஸ் 2 வகுப்பிற்கான தேர்வு மார்ச் 2-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வுகள் காலை 10.15 - பிற்பகல் 1.15 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
Date and Day
Subjects
02.03.2017 THURSDAY
 LANGUAGE PAPER I
03.03.2017 FRIDAY
 LANGUAGE PAPER II
06.03.2017 MONDAY
 ENGLISH PAPER I
07.03.2017 TUESDAY
 ÈNGLISH PAPER II
10.03.2017 FRIDAY
COMMERCE / HOME SCIENCE / GEOGRAPHY
13.03.2017 MONDAY
CHEMISTRY / ACCOUNTANCY
17.03.2017 FRIDAY
 COMMUNICATIVE ENGLISH / INDIAN CULTURE / COMPUTER SCIENCE / BIO-CHEMISTRY / ADVANCED LANGUAGE (TAMIL)
21.03.2017 TUESDAY
 PHYSICS / ECONOMICS
24.03.2017 FRIDAY
ALL VOCATIONAL THEORY / POLITICAL SCIENCE / NURSING (General) / STATISTICS
27.03.2017 MONDAY
 MATHEMATICS / ZOOLOGY / MICRO BIOLOGY / NUTRITION AND DIETETICS
31.03.2017 FRIDAY
 BIOLOGY / HISTORY / BOTANY / BUSINESS MATHS

தேர்வுகள் குறித்த முழு தகவல்களும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு மார்ச் 2017

0 comments
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 12-ஆம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த பொதுத்தேர்வை நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர்.
CBSC 12th std Public Exam Time Table

CBSC 12th std Public Exam Time Table

CBSC 12th std Public Exam Time Table

CBSC 12th std Public Exam Time Table

CBSC 12th std Public Exam Time Table


தேர்வுகள் குறித்த அனைத்து தகவல்களும் www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Followers

Traffic Feeds

 

SEO Specialist . Copyright 2010 All Rights Reserved