10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை தேர்வுத்துறை இயக்கம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 10-ஆம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 8-ஆம் தேதி முதல் மார்ச் 30-ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வுகள் காலை 9.15 - பிற்பகல் 12.00 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
Date
|
Day
|
Subjects
|
08.03.2017
|
Wednesday
|
Tamil
Paper I
|
09.03.2017
|
Thursday
|
Tamil
Paper II
|
14.03.2017
|
Tuesday
|
English Paper I
|
16.03.2017
|
Thursday
|
English
Paper II
|
20.03.2017
|
Monday
|
Mathematics
|
23.03.2017
|
Thursday
|
Science
|
28.03.2017
|
Tuesday
|
Social
Science
|
30.03.2017
|
Thursday
|
Optional
Language
|
தேர்வுகள் குறித்த தகவல்கள் www.dge.tn.gov.in
என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment