Wednesday, January 25, 2017

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு மார்ச் 2017


சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10-ஆம் வகுப்பு படிப்போருக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெறும். 10ஆம் வகுப்பு தேர்வை மட்டும் நாடு முழுவதும் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.
CBSC 10th Public Exam Time Table

CBSC 10th Public Exam Time Table


தேர்வுகள் குறித்த முழு தகவல்களும் www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

0 comments:

Followers

Traffic Feeds

 

SEO Specialist . Copyright 2010 All Rights Reserved