Wednesday, January 25, 2017

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை அறிவிப்பு மார்ச் 2017


10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை தேர்வுத்துறை இயக்கம் வெளியிட்டுள்ளது.


அதன்படி, 10-ஆம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 8-ஆம் தேதி முதல் மார்ச் 30-ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வுகள் காலை 9.15 - பிற்பகல் 12.00 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
Date
Day
Subjects
08.03.2017
Wednesday
 Tamil Paper I
09.03.2017
Thursday
 Tamil Paper II
14.03.2017
Tuesday
English Paper I
16.03.2017
Thursday
 English Paper II
20.03.2017
Monday
Mathematics
23.03.2017
Thursday
Science
28.03.2017
Tuesday
 Social Science
30.03.2017
Thursday
 Optional Language

தேர்வுகள் குறித்த தகவல்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


0 comments:

Followers

Traffic Feeds

 

SEO Specialist . Copyright 2010 All Rights Reserved